ஆவின் நிறுவனத்தில் வேலை


ஆவின் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள Junior Executive பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடம்:ஈரோடு,சென்னை.திருவண்ணாமலை

பணி : Junior Executive

காலியிடங்கள்:75

சம்பளம்:ரூ 19,500 – Rs. 62,000/- பிரதி மாதம்

தகுதி :
Any Graduate முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த நபர்கள் ஆவார்கள்.

பணி அனுபவம் :
தேவையில்லை

விண்ணப்பிக்கும் முறை :
www.aavinmilk.com என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்

முக்கிய தேதிகள் :
விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி : 25-06-2018

கூடுதல் விவரங்களுக்கு :
அதிகாரப்பூர்வ விளம்பர இணையசுட்டி :இங்கு கிளிக் செய்க

ஆவின் நிறுவனத்தின் இணையதளம் :இங்கு கிளிக் செய்க

Comments

Popular posts from this blog

இந்திய நிலக்கரி நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள Medical Specialist, Senior Medical Specialist, Specialist, Senior Medical Officers பணி

இந்திய கடற்படையில் நிரப்பப்பட உள்ள Multi Tasking Staff பணி