இந்திய நிலக்கரி நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள Medical Specialist, Senior Medical Specialist, Specialist, Senior Medical Officers பணி

coal india limited க்கான பட முடிவு

இந்திய நிலக்கரி நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள Medical Specialist, Senior Medical Specialist, Specialist, Senior Medical Officers பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடம்:கொல்கத்தா

பணி :Medical Specialist, Senior Medical Specialist, Specialist, Senior Medical Officers

காலியிடங்கள்:528

தகுதி :
MBBS, MS/MD முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த நபர்கள் ஆவார்கள்.

பணி அனுபவம் :
1 – 5 வருடங்கள்

முக்கிய தேதிகள் :
விண்ணப்பிக்க கடைசி தேதி : 28-07-2018

கூடுதல் விவரங்களுக்கு :
அதிகாரப்பூர்வ விளம்பர இணையசுட்டி :இங்கு கிளிக் செய்க
விண்ணப்பிக்க :இங்கு கிளிக் செய்க
இந்திய நிலக்கரி நிறுவனத்தின் இணையதளம் :இங்கு கிளிக் செய்க

Comments

Popular posts from this blog

ஆவின் நிறுவனத்தில் வேலை

இந்திய கடற்படையில் நிரப்பப்பட உள்ள Multi Tasking Staff பணி