இந்திய கடற்படையில் நிரப்பப்பட உள்ள Multi Tasking Staff பணி

இந்திய கடற்படையில் நிரப்பப்பட உள்ள Multi Tasking Staff பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடம்:விசாகப்பட்டினம்

பணி :Multi Tasking Staff

காலியிடங்கள்:53

சம்பளம்:ரூ.18,000 – ரூ. 56,900/- பிரதி மாதம்

தகுதி :
10TH முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த நபர்கள் ஆவார்கள்.

பணி அனுபவம் :
தேவையில்லை

முக்கிய தேதிகள் :
விண்ணப்பிக்க கடைசி தேதி : 23-08-2018

கூடுதல் விவரங்களுக்கு :
அதிகாரப்பூர்வ விளம்பர இணையசுட்டி :இங்கு கிளிக் செய்க
இந்திய கடற்படையின் இணையதளம் :இங்கு கிளிக் செய்க

Comments

Popular posts from this blog

இந்திய நிலக்கரி நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள Medical Specialist, Senior Medical Specialist, Specialist, Senior Medical Officers பணி

ஆவின் நிறுவனத்தில் வேலை