அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நிரப்பப்பட உள்ள இளநிலை ஆராய்ச்சியாளர் பணி

annamalai university logo க்கான பட முடிவு
அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நிரப்பப்பட உள்ள இளநிலை ஆராய்ச்சியாளர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடம்:பரங்கிப்பேட்டை

பணி :இளநிலை ஆராய்ச்சியாளர்

காலியிடங்கள்:01

வயது வரம்பு:28க்குள் இருக்க வேண்டும்.

தகுதி :
M.Sc, M.E/M.Tech, M.Phil/Ph.D முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த நபர்கள் ஆவார்கள்.

பணி அனுபவம் :
தேவையில்லை

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி :
Dr. P. Sureshkumar, Assistant Professor, CAS in Marine Biology, Faculty of Marine Sciences, Annamalai University, Parangipettai- 608502

முக்கிய தேதிகள் :
விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி : 09-07-2018

கூடுதல் விவரங்களுக்கு :
அதிகாரப்பூர்வ விளம்பர இணையசுட்டி :இங்கு கிளிக் செய்க
அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் இணையதளம் :இங்கு கிளிக் செய்க

Comments

Popular posts from this blog

இந்திய நிலக்கரி நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள Medical Specialist, Senior Medical Specialist, Specialist, Senior Medical Officers பணி

ஆவின் நிறுவனத்தில் வேலை

இந்திய கடற்படையில் நிரப்பப்பட உள்ள Multi Tasking Staff பணி