அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணி

Annamalai university logog க்கான பட முடிவு
அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடம்:சிதம்பரம்

பணி :Assistant Professor

காலியிடங்கள்:03

சம்பளம்:ரூ.15,600 – ரூ. 39,100/- பிரதி மாதம்

தகுதி :
M.Sc, M.P.Ed, M.Phil/Ph.D முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த நபர்கள் ஆவார்கள்.

பணி அனுபவம் :
3 – 5 வருடங்கள்

பணி :Associate Professor

காலியிடங்கள்:01

சம்பளம்:ரூ.37,400 – ரூ. 67,000/- பிரதி மாதம்

தகுதி :
M.Phil/Ph.D முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த நபர்கள் ஆவார்கள்.

பணி அனுபவம் :
8 – 10 வருடங்கள்

பணி :Professor

காலியிடங்கள்:01

சம்பளம்:ரூ.37,400 – Rs. 67,000/- பிரதி மாதம்

தகுதி :
M.Phil/Ph.D முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த நபர்கள் ஆவார்கள்.

பணி அனுபவம் :
10 – 12 வருடங்கள்

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி :
The Registrar, Annamalai University, Annamalainagar-608 002

முக்கிய தேதிகள் :
விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி : 02-08-2018

கூடுதல் விவரங்களுக்கு :
அதிகாரப்பூர்வ விளம்பர இணையசுட்டி :இங்கு கிளிக் செய்க
அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் இணையதளம் :இங்கு கிளிக் செய்க

Comments

Popular posts from this blog

இந்திய நிலக்கரி நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள Medical Specialist, Senior Medical Specialist, Specialist, Senior Medical Officers பணி

ஆவின் நிறுவனத்தில் வேலை

இந்திய கடற்படையில் நிரப்பப்பட உள்ள Multi Tasking Staff பணி