இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணி

தொடர்புடைய படம்
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடம்:சென்னை

பணி :Manager

காலியிடங்கள்:10

வயது வரம்பு:25-35க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்:ரூ.31,705 – ரூ. 45,950/- பிரதி மாதம்

தகுதி :
B.Tech/B.E, M.E/M.Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த நபர்கள் ஆவார்கள்.

பணி அனுபவம் :
2 – 5 வருடங்கள்

பணி :Senior Manager

காலியிடங்கள்:10

வயது வரம்பு:25-40க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்:ரூ.42,020 – ரூ. 51,490/- பிரதி மாதம்

தகுதி :
B.Tech/B.E, M.E/M.Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த நபர்கள் ஆவார்கள்.

பணி அனுபவம் :
4 – 5 வருடங்கள்

முக்கிய தேதிகள் :
விண்ணப்பிக்க கடைசி தேதி : 04-08-2018

கூடுதல் விவரங்களுக்கு :
விண்ணப்பிக்க :இங்கு கிளிக் செய்க
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் இணையதளம் :இங்கு கிளிக் செய்க

Comments

Popular posts from this blog

இந்திய நிலக்கரி நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள Medical Specialist, Senior Medical Specialist, Specialist, Senior Medical Officers பணி

ஆவின் நிறுவனத்தில் வேலை

இந்திய கடற்படையில் நிரப்பப்பட உள்ள Multi Tasking Staff பணி