BOB Financial Solutions-யில் நிரப்பப்பட உள்ள Program Manager பணி

bank baroda க்கான பட முடிவு
BOB Financial Solutions-யில் நிரப்பப்பட உள்ள Program Manager பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

\"\"பணியிடம்:டெல்லி,மும்பை

\"\"பணி :Program Manager

\"\"காலியிடங்கள்:01

\"\"வயது வரம்பு:40க்குள் இருக்க வேண்டும்.

\"\"தகுதி :
Any Post Graduate, MBA/PGDM முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த நபர்கள் ஆவார்கள்.

\"\"பணி அனுபவம் :
7 – 9 வருடங்கள்

\"\"விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி :
careers@bobcards.com

முக்கிய தேதிகள் :
\"\"விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி : 16-08-2018

கூடுதல் விவரங்களுக்கு :
\"\"அதிகாரப்பூர்வ விளம்பர இணையசுட்டி :இங்கு கிளிக் செய்க
\"\"BOB Financial Solutions-யின் இணையதளம் :இங்கு கிளிக் செய்க
https://bobfinancial.com

Comments

Popular posts from this blog

இந்திய நிலக்கரி நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள Medical Specialist, Senior Medical Specialist, Specialist, Senior Medical Officers பணி

ஆவின் நிறுவனத்தில் வேலை

இந்திய கடற்படையில் நிரப்பப்பட உள்ள Multi Tasking Staff பணி