இந்தியன் வங்கியில் நிரப்பப்பட உள்ள Chief Customer Service Officer பணி

indian bank க்கான பட முடிவு
இந்தியன் வங்கியில் நிரப்பப்பட உள்ள Chief Customer Service Officer பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடம்:சென்னை

பணி :Chief Customer Service Officer

காலியிடங்கள்:01

வயது வரம்பு:62க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்:ரூ.70,000/- பிரதி மாதம்

தகுதி :
Any Graduate முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த நபர்கள் ஆவார்கள்.

பணி அனுபவம் :
10 – 15 வருடங்கள்

முக்கிய தேதிகள் :
விண்ணப்பிக்க கடைசி தேதி : 11-08-2018

கூடுதல் விவரங்களுக்கு :
அதிகாரப்பூர்வ விளம்பர இணையசுட்டி :இங்கு கிளிக் செய்க
https://drive.google.com/open?id=1JkY7BwjvlylQkQBxo771nI6f3wgw_Buc
விண்ணப்பிக்க :இங்கு கிளிக் செய்க
https://drive.google.com/open?id=1JkY7BwjvlylQkQBxo771nI6f3wgw_Buc
இந்தியன் வங்கியின் இணையதளம் :இங்கு கிளிக் செய்க
http://www.indianbank.in

Comments

Popular posts from this blog

இந்திய நிலக்கரி நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள Medical Specialist, Senior Medical Specialist, Specialist, Senior Medical Officers பணி

ஆவின் நிறுவனத்தில் வேலை

இந்திய கடற்படையில் நிரப்பப்பட உள்ள Multi Tasking Staff பணி