வட மேற்கு ரயில்வேயில் நிரப்பப்பட உள்ள Sports Persons பணி

indian railway க்கான பட முடிவு
வட மேற்கு ரயில்வேயில் நிரப்பப்பட உள்ள Sports Persons பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

\"\"பணியிடம்:ஜெய்ப்பூர்

\"\"பணி :Sports Persons

\"\"காலியிடங்கள்:21

\"\"வயது வரம்பு:18-25க்குள் இருக்க வேண்டும்.

\"\"சம்பளம்:ரூ.5,200 – ரூ. 20,200/- பிரதி மாதம்

\"\"தகுதி :
10TH, 12TH, B.Sc, Any Graduate முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த நபர்கள் ஆவார்கள்.

\"\"பணி அனுபவம் :
தேவையில்லை

\"\"விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி :
Asst. Personnel Officer (Rectt.), Railway Recruitment Cell, North Western Railway, Power House Road, Opposite DRM office, Jaipur-302006

முக்கிய தேதிகள் :
\"\"விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி : 20-08-2018

கூடுதல் விவரங்களுக்கு :
\"\"அதிகாரப்பூர்வ விளம்பர இணையசுட்டி :இங்கு கிளிக் செய்க
http://www.nwr.indianrailways.gov.in
\"\"வட மேற்கு ரயில்வேயின் இணையதளம் :இங்கு கிளிக் செய்க
http://www.nwr.indianrailways.gov.in

Comments

Popular posts from this blog

இந்திய நிலக்கரி நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள Medical Specialist, Senior Medical Specialist, Specialist, Senior Medical Officers பணி

ஆவின் நிறுவனத்தில் வேலை

இந்திய கடற்படையில் நிரப்பப்பட உள்ள Multi Tasking Staff பணி