தொழில் பழகுநர் பயிற்சி வாரியத்தில் பணி

தொடர்புடைய படம்
தொழில் பழகுநர் பயிற்சி வாரியத்தில் நிரப்பப்பட உள்ள Administrative cum Accounts Officer பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடம்:சென்னை

பணி :Administrative cum Accounts Officer

காலியிடங்கள்:01

வயது வரம்பு:45க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்:ரூ.15,600 – ரூ. 39,100/- பிரதி மாதம்

தகுதி :
Any Graduate, CA, ICWA முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த நபர்கள் ஆவார்கள்.

பணி அனுபவம் :
5 – 6 வருடங்கள்

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி :
The Director Board of Apprenticeship Training (SR) (An autonomous Organisation under Ministry of Human Resource Development, Department of Higher Education, Govt. of India) 4 th Cross Road, C I T Campus, Taramani, Chennai – 600 11

முக்கிய தேதிகள் :
விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி : 27-08-2018

கூடுதல் விவரங்களுக்கு :
அதிகாரப்பூர்வ விளம்பர இணையசுட்டி :இங்கு கிளிக் செய்க
தொழில் பழகுநர் பயிற்சி வாரியத்தின் இணையதளம் :இங்கு கிளிக் செய்க

Comments

Popular posts from this blog

இந்திய நிலக்கரி நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள Medical Specialist, Senior Medical Specialist, Specialist, Senior Medical Officers பணி

ஆவின் நிறுவனத்தில் வேலை

இந்திய கடற்படையில் நிரப்பப்பட உள்ள Multi Tasking Staff பணி