தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் நிரப்பப்பட உள்ள Multi Tasking Staff பணி

தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் நிரப்பப்பட உள்ள Multi Tasking Staff பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடம்:சென்னை

பணி :Multi Tasking Staff

காலியிடங்கள்:86

தகுதி :
10TH, 12TH முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த நபர்கள் ஆவார்கள்.

பணி அனுபவம் :
தேவையில்லை

முக்கிய தேதிகள் :
விண்ணப்பிக்க கடைசி தேதி : 20-08-2018

கூடுதல் விவரங்களுக்கு :
அதிகாரப்பூர்வ விளம்பர இணையசுட்டி :இங்கு கிளிக் செய்க
தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தின் இணையதளம் :இங்கு கிளிக் செய்க

Comments

Popular posts from this blog

இந்திய நிலக்கரி நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள Medical Specialist, Senior Medical Specialist, Specialist, Senior Medical Officers பணி

ஆவின் நிறுவனத்தில் வேலை

இந்திய கடற்படையில் நிரப்பப்பட உள்ள Multi Tasking Staff பணி